சபரிவர்மன் இறப்பில் தொடர்புடைய நீதிமன்ற காவலில் உள்ள 8 சிறை கைதிகள் கைது
உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த வினுகுமார் என்பவரின் மகன் விஷ்ணு (21)
ராஜாக்கமங்கலம் துறை, சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அன்னை மரியாள் என்பவரின் மகன் சாரதி (19)
திற்பரப்பு நகராண்டிவிளை பகுதியை சேர்ந்த அச்சுதன் என்பவரின் மகன் ஜெகன் (40)
செங்கொடி முதலியார்குட்டிவிளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மகன் சரத் (20)
களக்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் வெரியபெருமாள்(36)
இரணியல் கீழத்தெரு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சேதுராம் (30)
கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அருள் தாஸ் என்பவரின் மகன் அஜித் (29)
அகஸ்தீஸ்வரம் பகுதி சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அரவிந்த் (27)
Post a Comment